எந்த கிரீமும் தேவையில்லை... தேங்காய் எண்ணெய் ஒன்றே போதும்!

Vidya Gopalakrishnan
Feb 02,2024
';

தேங்காய் எண்ணெய்

25 டிகிரி செல்சியஸை விட குறைந்த வெப்ப நிலையில் திடப்பொருளாகவும், 25 டிகிரி செல்சியஸை விட அதிகமான அளவில் திரவப் பொருளாகவும் இருக்கும்.

';

உதடு

உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளைப் போக்கி ரோஜா இதழைப் பெற தேங்காய் எண்ணெய் உதவும்.

';

தலைமுடி

உங்கள் தலைமுடியை பாதுகாக்க தேங்காய் எண்ணெயை விட சிறந்த பொருள் எதுவுமே இல்லை

';

சரும அழகு

சரும வெடிப்புகளை போக்கி, இடம் தரும் மாய்ஸ்டரைசராக தேங்காய் எண்ணெய் செயல்படும்.

';

மேக்கப்

மேக்கப் நீக்கி சருமத்தை பாதுகாக்கும் சிறந்த எண்ணை தேங்காய் எண்ணெய்.

';

மவுத் வாஷ்

தேங்காய் எண்ணெய் வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்க மவுத் வாஷ் ஆக பயன்படுத்தலாம்.

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story