தூக்கத்தில் குறட்டை வந்தால் மாரடைப்பு வருமா?

S.Karthikeyan
Sep 29,2024
';


தூக்கத்தில் குறட்டை வருவது என்பது உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதே

';


பொதுவாக இப்பிரச்சனை பலருக்கும் இருக்கும் நிலையில், கூடவே சில அறிகுறிகள் இருந்தால் உஷார்

';


தூக்கமின்மை பிரச்சனை, அடிக்கடி தூக்கத்தில் விழிப்பது, பகலில் தூக்கமாக இருப்பது, மூச்சுத் திணறல் அடிக்கடி வருவது

';


இப்பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனையும் கூடவே இருப்பதாக அர்த்தம்

';


அதனால் உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசனை செய்துகொள்ளுங்கள். மாரடைப்பு மூச்சுத் திணறலால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது

';


ஆனால், எந்தவொரு முன்முடிவு எடுப்பதற்கு முன் மருத்துவரை சந்தித்து உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள்

';


மாரடைப்புக்கு பல காரணிகள் இருக்கும் நிலையில் இதுவும் ஒரு காரணம் என்பதை புரிந்து உஷாராக இருக்கவும்

';

VIEW ALL

Read Next Story