தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக நினைவாற்றல் மற்றும் மூளைத் திறன் அதிகரிக்கும்.
தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக செரிமானம் மேம்படும். இதனால் உடல் பருமன் குறையும்.
இரவு நேர உணவுக்கு பின் நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் மெட்டபாலிசம் என்னும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரவு உணவு சாப்பிட்ட பின் 15 நிமிடம் நடப்பதால், இரத்தத்தில் சுகர் லெவல் மிகவும் சீராக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.