ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடந்தால் அதிக கலோரிகளை எரித்து உடல் எடையை எளிதாகக் குறைக்க உதவும்.
தினசரி நடப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும், இது நீரிழிவு அபாயத்தை குறைக்கும்.
தினசரி நடப்பது இதய துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
தினசரி நடப்பது எலும்புகளை வலுவாக்குகிறது மற்றும் நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
தினசரி நடப்பது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணர வைக்கிறது.
தினசரி நடப்பது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இது தலைவலியில் இருந்தும் நிவாரணம் தருகிறது.
நடைபயிற்சி உடல் சோர்வை குறைக்கிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.
நடைபயிற்சி மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.