காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை ஐஸ் வாட்டர் கொண்டு கழுவினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஐஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவும் போது, கண்கள் மற்றும் முகத்தைச் சுற்றியுள்ள வீக்கம் குறைகிறது.
ஐஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆரோக்கியமான நிறத்தை பெற உதவுகிறது.
ஐஸ் வாட்டர் முகத்தில் உள்ள துளைகளை தற்காலிகமாக இருக்க மாக்குகிறது. இதனால் முகத்தில் அழுக்கு படிவது குறைகிறது.
ஐஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை கொண்டு முகத்தை கழுவும் போது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைகிறது.
ஐஸ் வாட்டர் மூலம் காலையில் பேஸ் வாஸ் பண்ணும் போது, முகப்பருவைக் குறைக்க உதவும்.
ஐஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவி வந்தால், கண்களை சுற்றி உள்ள கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது.