சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடற்பயிற்சியை சூரிய ஒளியில், அதாவது வீட்டிற்கு வெளியே செய்யும்போது பல நன்மைகள் கிடைகிறது
புத்துணர்ச்சியோடு உடற்பயிற்சியை செய்வீர்கள். அது உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்
எண்ண ஓட்டங்கள் சீராக இருக்கும். உடற்பயிற்சியை விரும்பி செய்யும் ஆர்வம் உங்களுக்கு அதிகமாகும்
மற்றவர்களோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது உங்களுடைய பழக்க வழக்கமும் அதிகமாகும்
உங்களுடைய கிரியேட்டிவிட்டி ஏற்படும், கவனச் சிதறல் எல்லாம் இருக்கவே இருக்காது
ஆரோக்கியமான தூக்கம் வரும். மனம் ஒருநிலைப்பாட்டோடு இருக்க பழகிக் கொள்வீர்கள்