பிரியாணி இலையின் 8 ஆரோக்கிய நன்மைகள்

Vijaya Lakshmi
Apr 07,2024
';

கொலஸ்ட்ரால்

இவை பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது. Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.

';

சரும ஆரோக்கியம்

பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை சருமனத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும்.

';

கூந்தல் ஆரோக்கியம்

தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் aமுடி கொட்டுவதும் நிற்கும்.

';

நீரிழிவு நோய்

பிரியாணி இலை நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்.

';

இதய ஆரோக்கியம்

பிரியாணி இலையை சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அத்துடன் இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

';

மன அழுத்தம்

பிரியாணி இலைகள் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இவை பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது. Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story