ஆப்பிள் சாப்பிட்டால்...

RK Spark
Sep 09,2024
';

HDL கொழுப்பு

தினசரி ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் HDL கொழுப்பு அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.

';

வைட்டமின் சி

ஆப்பிள்களில் உள்ள வைட்டமின் சி உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

';

பொட்டாசியம்

ஆப்பிளில் பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்து குறைவு.

';

நார்ச்சத்து

ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

ஆப்பிள்

அதிக சத்துள்ள ஆப்பிள் உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

சர்க்கரை

ஆப்பிள்கள் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

';

தண்ணீர்

ஆப்பிள் போன்ற பழங்களில் அதிக தண்ணீர் உள்ளதால், நீரேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

';

செரிமானம்

தினசரி உணவில் ஆப்பிளை சேர்த்து கொள்வதன் மூலம் செரிமானம் அதிகரித்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story