பிடாயா என்றும் அழைக்கப்படும் இந்த பழம், அதன் பிரகாசமான இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தோல் மற்றும் சிறிய கருப்பு விதைகளுடன் வெள்ளை அல்லது சிவப்பு சதையுடன் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
பார்வை தோற்றத்தில் துரியன் பழம் பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே காட்சியளிக்கிறது. வெளிப்பகுதிகளில் அதிக அளவு முட்களை கொண்டும் உட்பகுதியில் வெண்ணைப் போன்றும் காட்சியளிக்கும்.
மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. இதனை "பழங்களின் ராணி" என்றும் கூறுவர். இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவும்.
இந்த பழம் பார்ப்பதற்கு ஹேரி லிச்சியை போல இருக்கும். இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இது உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்க உதவலாம்.
இந்த பழம் சிவப்பு வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. இதில் ஹைபோகிளைசின் ஏ என்ற நச்சு உள்ளது, இதை சாப்பிடுவதற்கு முன், முழுமையாக பழுத்திருக்க வேண்டும் என்பது முக்கிய குறிப்பாக்கும்.
இந்த தனித்துவமான பழம் அதன் மரத்தின் தண்டுகளில் நேரடியாக வளரும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது.
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்யத்தைப் பராமரிக்கவும் உதவும் ஒரு அத்தியாவசிய தாதுப் பொருளாகும்.
இந்தோனேசியாவை பூர்விகமாகக் கொண்டது பாம்புப் பழம். இந்தப் பழத்தின் தோல் பார்ப்பதற்குப் பாம்பின் சட்டைபோல் இருக்கும். இந்தோனேசியாவில் இது, சாலக் (Salak) என்று அழைக்கப்படுகிறது.