உங்கள் மூளையை கூர்மையாக்க எளிமையான 6 பயிற்சிகள்!

S.Karthikeyan
Apr 26,2024
';


உங்களையும், மூளையையும் சோர்வடைக்க வைக்க பல புற சக்திகள் இருக்கின்றன.

';


அதில் இருந்து விடுபட்டு உங்கள் மூளையை நீங்கள் புத்துணர்ச்சியுடன் வைக்க விரும்பினால் அதற்காக 6 பயிற்சிகள் உள்ளன

';


புது மொழியை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது உங்களின் ஆர்வத்துக்கு ஏற்ப மூளையும் புத்துணர்ச்சி அடையும்.

';


புத்தகங்கள் படியுங்கள். படிப்பது என்பது உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தெளிவோடு இருப்பீர்கள்

';


ஆழ்ந்த தியானம் அவசியம். உங்களுக்கு விருப்பமான விஷயங்களை நினைத்து ஆழ்மனதில் சிந்தித்து தியானம் செய்யவும்

';


செஸ் விளையாடுங்கள். செஸ் எப்போதும் பல புதிர்களைக் கொண்டது என்பதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்

';


வார்த்தை புதிர் விளையாட்டுகளை அடிக்கடி விளையாடும்போது மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்

';


சுடுகோ விளையாட்டு மூளையை சிறப்பாக வைக்கவும், புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும்

';

VIEW ALL

Read Next Story