நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி?

S.Karthikeyan
Mar 02,2023
';


நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது அவசியம்

';


இந்த எண்ணம் உங்களை எத்தகைய மன அழுத்தத்தில் இருந்து மீட்டு வந்துவிடும்

';


உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உங்களால் வெற்றி பெற முடியும் என சொல்லுங்கள்

';


நீங்கள் தினமும் சொல்லும்போது மனம் அதனைப் பற்றி சிந்திக்க தொடங்கும்

';


வெற்றிக்கான வழிகளை நோக்கி நீங்கள் பயணிக்க தொடங்குவீர்கள்

';


உங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தோல்வி வந்தாலும் உங்களால் அதில் இருந்து மீள முடியும்

';


இறுதியில் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். நேர்மறை எண்ணத்தால் மட்டுமே இது சாத்தியம்

';

VIEW ALL

Read Next Story