பூட்டான் | இந்தியர்கள் இந்த நாட்டிற்குள் செல்ல விசா தேவையில்லை
நேபாளம் | இந்த நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போதும்
இந்தோனேசியா | இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக செல்பவர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்
ஜமைக்கா | இந்தியர்கள் இங்கு விசா இல்லாமல் 30 நாட்களுக்கு இருக்கலாம்
மாலத்தீவுகள் | இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 90 நாட்கள் விசா தேவையில்லை
மொரீஷியஸ் | சுற்றுலா மற்றும் தொழில் ரீதியாக பயணிப்பவர்கள் இங்கு 90 நாட்கள் வரை விசா இன்றி தங்கலாம்
செர்பியா | இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 1 வருட காலத்திற்குள் 30 நாட்கள் வரை விசா இல்லாத பயணம் அனுமதிக்கப்படுகிறது.
சீஷெல்ஸ் | 30 நாட்களுக்கு விசா தேவையில்லை
ஹைட்டி | இந்தியர்கள் விசா இல்லாமல் இங்கு 90 நாட்கள் வரை தங்கலாம்
செயின்ட் வின்சென்ட் | இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இங்கு 30 நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம்