குடியரசு தினம் 2023: வினாடி வினா கேள்வி - பதில்

இன்று குடியரசு தினம், இந்தியா குறித்து நீங்கள் எவ்வளவு தூரம் தெரிந்துவைத்துள்ளீர்கள் என்பதை இதன் மூலம் நீங்களே தெரிந்துகொள்ளலாம் (பதில் கடைசி பக்கத்தில்)

Sudharsan G
Jan 26,2023
';

1) இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது எப்போது?

1947 - 1949 - 1950

';

2) டெல்லி ராஜபாதையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு எப்போது நடந்தது?

1955 - 1947 -1951

';

3) இந்தியா அல்லாமல் வேறு எந்த நாட்டுக்கு தாகூரின் பாடல் தேசிய கீதமாக உள்ளது?

பாகிஸ்தான் - இலங்கை - வங்கதேசம்

';

4) இந்தியாவுக்கு இது 73ஆவது குடியரசு தினம்...

ஆம் - இல்லை

';

5) குடியரசு தின அணி வகுப்பு எங்கே தொடங்கும்?

இந்தியா கேட் - ராஷ்டிரபதி பவன் - செங்கோட்டை

';

6) குடியரசு தினத்தில் பங்கேற்ற முதல் வெளிநாட்டு ராணுவப் படை எது?

2018இல் பிரஞ்சு ராணுவப்படை - 2020இல் ஆங்கில ராணுவப்படை - 2018இல் ஆஸ்திரேலிய ராணுவப்படை

';

பதில்கள்

1) 1950 2) 1955 3) வங்கதேசம் 4) இல்லை - 74ஆவது குடியரசு தினம் 5) ராஷ்டிரபதி பவன் 6) 2018இல் பிரஞ்சு ராணுவப்படை

';

VIEW ALL

Read Next Story