பாரம்பரிய செய்திதாள்

ஆன்லைன் செய்திகளுக்கு இந்தியர்கள் மாறிவிட்டனர் என்பது ஆச்சரியம் தரும் விஷயம்

Malathi Tamilselvan
May 04,2023
';

ஆன்லைன் செய்தி நுகர்வோர்

25% பேர் 60 வினாடிகளுக்கு குறைவான கிளிப்களை விரும்புகிறார்கள்; 19% பேர் ஆழமான கிளிப்களைப் பார்க்க விரும்புகிறார்கள்.

';

Kantar-Google அறிக்கை

இந்திய மொழிகளில் 52 % ஆன்லைனில் செய்திகளை அணுகுகின்றனர்.

';

கிராமப்புற இந்தியா

செய்தி நுகர்வுக்கான ஆர்வம் அதிகமாக உள்ளது

';

தொலைக்காட்சி சேனல்கள்

டிவியைவிட ஆன்லைன் மிகவும் பிரபலமானது என்று 48 % பேர் கூறுகிறார்கள்

';

இணைய பயனர்கள் எண்ணிக்கை

இந்தியாவில் 729 மில்லியன் பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்

';

. 8 மொழிகள்

14 மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய மொழி டிஜிட்டல் செய்தி நுகர்வோரின் செய்தி நுகர்வு பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது

';

ஆன்லைனில் முதலிடம்

93 சதவீத ஆர்வத்துடன் ஆன்லைன் செய்திகளை அணுகும் பயன்முறையில் YouTube முதலிடத்தில் உள்ளது,

';

VIEW ALL

Read Next Story