ஆதார் அட்டையை கட்டாயம் புதுப்பிக்க வேண்டுமா?
ஆதார் அட்டையில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டியது அவசியம்
ஆதார் திருத்தத்திற்கான லேட்டஸ்ட் கட்டணங்களைச் சரிபார்க்கவும்
ஆதாரில் உள்ள புகைப்படத்தை மாற்றமால்
முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண்களை அப்டேட் செய்யலாம்
கைரேகை & கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்துகொள்ளலாம்.
15 வயதை எட்டியதும் குழந்தைகளின்பயோமெட்ரிக் உட்பட முக்கியமான தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும்
'மக்கள்தொகை தரவுகளை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்
புதிதாக விண்ணப்பிப்பவர்களைத் தவிர புதுப்புகளுக்கு குறைந்த அளவு கட்டணம் உண்டு