ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநில அரசு திருவோணம் பம்பர் லாட்டரி (BR-93) முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவித்தது.
கேரளா மாநில லாட்டரி வரலாற்றில் முதல் பரிசாக அதிகப்பட்சமாக 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் பரிசாக வெற்றி பெற்ற 20 பேருக்கு தலா ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது.
மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது.
ஓணம் பம்பர் லாட்டரிச் சீட்டுக்கான ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் லாட்டரித் துறை நேற்று முன்தினம் மாலை ஏஜெண்டுளுக்கு லாட்டரிச் சீட்டுக்கள் விநியோகிப்பதை நிறுத்தியது.
முதல் பரிசு கோழிக்கோட்டை சேர்ந்த நபருக்கு கிடைத்துள்ளது. அந்த எண் 230662 ஆகும். இந்த லாட்டரி சீட்டின் உரிமையாளர் கோவை அன்னூரை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் நடராஜன் ஆவார்.
இரண்டாம் பரிசு ஒரு கோடி ரூபாய் - TH 305041, TL 894358, TC 708749, TA 781521, TD 166207, TB 398415, TB 127095, TC 320948, TB 515087, TJ 410906, TC 946082, TE 421674, TC 287627, TE 220042, TC 151097, TG 381795, TH 314711, TG 496751, TB 617215, TJ 223848.
முதல் பரிசு: ரூ 25 கோடி, 2வது பரிசு: ரூ. 1 கோடி, 3வது பரிசு: ரூ. 50 லட்சம், 4வது பரிசு: ரூ. 5 லட்சம், 5வது பரிசு: ரூ. 2 லட்சம், 6வது பரிசு: ரூ. 5000, 7வது பரிசு: ரூ. 2000, 8வது பரிசு: ரூ. 1000, 9வது பரிசு: ரூ. 500, ஆறுதல் பரிசு: ரூ. 5 லட்சம்