கங்கனா ரணாவத் முதல் ஸ்மிருதி ராணி வரை இந்திய பெண் நடிகைகள் அரசியலில் இறங்கி உள்ளனர்.
நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வாகி உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கிர்ரோன் கெர் அரசியலில் இறங்கி தனது தொகுதிக்கு உதவிகளை செய்து வருகிறார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ஸ்மிருதி ராணி கடந்த பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஹேமா மாலினி பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
நடிகை ஜெய பிரதா தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் குரல் கொடுத்துள்ளார்.
பெண் அரசியல்வாதிகளில் முதன்மையானவர் ஜெயலலிதா. தமிழக அரசின் முதல் அமைச்சராக பதிவாகித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையான கங்கனா இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.