வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி!
விரைவில் அரசு மக்களுக்கு பெரிய தீர்வை அளிக்கும்.
தற்போது ரூ.2.5 லட்சம் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு திட்டம்.
சாமானியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
இதன் மூலம் மக்களிடம் முதலீட்டிற்கு அதிக பணம் கிடைக்கும்
இதற்கு முன்னர் 2014-ல் வரி விலக்கு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது.