ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருத்துவத்தை விட தியானம் மற்றும் யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நோய் ஏற்பட்டால் சிகிச்சை செய்வதைவிட, நோயே இல்லாத வாழ்க்கையை அமைத்து கொள்வது புத்திசாலித்தனம்
கொழுப்பு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு அருமையான வழிமுறைகள் ஆகும்
கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் பருமனையும் கட்டுக்குள் வைத்திருக்கும்
அதிக கொலஸ்ட்ராலை குறைக்க சக்ராசனம் நல்லது. இது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
செரிமான அமைப்புக்கு நன்மை பயப்பதுடன் கொழுப்பைக் குறைக்கிறது
வயிற்று தசைகள் & முதுகு தண்டு பகுதிக்கு நல்லது, அடிவயிற்றில் உள்ள கொழுப்பை குறையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை