வயாகராவாக வேலை செய்யுமா பீட்ரூட்... உண்மை என்ன!

Vidya Gopalakrishnan
Apr 15,2024
';

சூப்பர் ஃபுட்

பீட்ரூட்டை ஒரு சூப்பர் ஃபுட் என அழைக்கலாம். ஏனெனில், இது விட்டமின் தாதுக்கள் நார்ச்சத்துடன், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது.

';

பாலியல் பிரச்சனை

பாலியல் தொடர்பான பிரச்சனைகள் தீர பீட்ரூட் உதவும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் பல உள்ளன.

';

பீட்ரூட்

பீட்ரூட் சாப்பிடும் போது ஏற்படும் பாக்டீரியா மற்றும் என்சைங்கள் தொடர்பான ரசாயன எதிர்வினைகள், நைட்ரஜத்தை நைட்ரைட்டாகவும், நைட்ரிக் ஆக்சைடு ஆகவும் மாற்றுகிறது.

';


நைட்ரிக் ஆக்சைடு என்பது, பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான டெஸ்ட் டோஸ்டிரோன் ஹார்மோனை மேம்படுத்துகிறது.

';

இரத்த ஓட்டம்

நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

இதயம் ஆரோக்கியம்

ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

ரத்த அழுத்தம்

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் பீட்ரூட்டிற்கு உண்டு.

';

பாலியல்

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காரணிகள் பீட்ரூட்டில் உள்ளன என்றாலும், அது வயாகராவாக செயல்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story