கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வைட்டமின் ஈ, பண்புகள் கொண்ட ஊட்டச்சத்து. இது கூந்தலின் வேர்க்கால்களை உறுதிப்படுத்த உதவும்.
கூந்தலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தல் வலுவாக இருக்க வைட்டமின் ஈ தேவை.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, கூந்தல் வலுவிழந்து உடைவதையும் முடி உதிர்தலையும் தடுக்கிறது.
தலைமுடிக்கான ஈரப்பதத்தை தரும் மாய்ச்சரைசராக வைட்டமின் இ செயல்படுகிறது. முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
இளநரை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கு உண்டு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.