பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கு உதவும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும்.
ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளதால் இவை செரிமானத்திற்கு உதவும்.
வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.
பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன.
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.