குளிர்காலத்திற்கும் கொலஸ்ட்ராலுக்கும் என்ன தொடர்பு? குளிரில் கொழுப்பை கட்டுப்படுத்த வழிகள்

Malathi Tamilselvan
Dec 15,2023
';

கெட்ட கொலஸ்ட்ரால்

ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், குளிர்காலத்தில் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அதை எப்படி தவிர்ப்பது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...

';

மது

குளிர்காலத்தில் மது அருந்துவது அதிகரிக்கும். அதை முற்றிலுமாக கைவிட முடியாவிட்டாலும், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. பொதுவாக குளிர்காலத்தில் மது அருந்தும் அளவு, கோடைக்காலத்தைவிட அதிகமாக இருக்கிறது

';

வெயிலில் நடைபயிற்சி

குளிர் காலத்தில் விட்டமின் டி சத்து கிடைப்பது கிடைக்கும் அளவு குறைந்துபோகும். ஆகவே முடிந்த வரையில் காலைநேர வெயிலில் நடை பயிற்சி செய்யலாம்

';

ஆழ்ந்த உறக்கம்

தினசரி குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும், அதுவும் ஆழந்த உறக்கமாக இருக்க வேண்டும்

';

தண்ணீர்

குளிர்காலத்தில் நீர் குடிக்கும் அளவு குறைத்துக் கொள்வது தவறு. உடலுக்கு தேவையான நீர்ச்சத்து குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

';

உடற்பயிற்சி

உடலின் இயக்கம் குளிர்காலத்தில் குறைந்துபோய்விடும். அதை மனதில் வைத்து, முடிந்த அளவு உடல் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு சுலபமான வழி தினசரி உடற்பயிற்சி செய்வது என்ற நியமத்தை கடை பிடிக்க வேண்டும்

';

நார்ச்சத்து

ஓட்ஸ், பார்லே மற்றும் கரையும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கழிவில் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் நார்ச்சத்துக்கு உண்டு

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story