பாடாய் படுத்தும் நுரையீரல் நச்சு.. இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

';

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

';

இஞ்சி

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள இஞ்சியை உட்கொண்டால், காற்றுப்பாதைகளை தளர்த்தவும் எளிதாக சுவாசத்தை ஊக்குவிக்க உதவும்.

';

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது, மேலும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு நிறைந்துள்ளதால், நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ள நிலையில், இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

';

தக்காளி

தக்காளி மாசுபடுத்திகள் மற்றும் சிகரெட் புகையால் ஏற்படும் சேதத்திலிருந்து நுரையீரலைப் பாதுகாக்க உதவுகிறது.

';

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேட்டசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

';

பூண்டு

பூண்டில் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் கலவைகள் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story