தொப்பை தொந்திக்கு விடை கொடுக்க வேண்டுமா?

Malathi Tamilselvan
Dec 06,2023
';

குண்டா ஒல்லியா?

அழகு என்பதற்கான வரையறைகளில் ஒன்றாக உடல் எடை மாறிவிட்டாலும், உண்மையில் ஆரோக்கியத்திற்கும் உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதால், வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

';

வாழைப்பழம்

பல்வேறு ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரும் வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால், ஊட்டச்சத்து மிகுந்த வாழை, உடலை ஊதவும் செய்துவிடும்

';

அரிசி

அரிசியை நமது உணவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். நமது அரிசி நுகர்வானது பிற உணவுகளை விட அதிகமாக இருப்பதால் தான் உடல் எடை பிரச்சனை பெரியதாக இருக்கிறது

';

உலர்பழங்கள்

உடலுக்கு நல்லது என்று சொல்லப்படும் உலர் பழங்கள், உடலுக்கு நன்மை செய்தாலும், அதிகமாக சாப்பிட்டால், குண்டாவதை யாராலும் தடுக்க முடியாது

';

புரதம்

புரதச்சத்து தான் உடல் எடைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும், புரதம் சேர்த்த மில்க்‌ஷேக், ஸ்மூத்தி போன்றவை சட்டென்று உடலை குண்டாக்கிவிடும்

';

சிவப்பு இறைச்சி

உடல் பருமனாக இருப்பவர்கள், முடிந்த அளவு சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும்

';

உருளைக்கிழங்கு

வாயுவை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கப்படும் உருளைக்கிழங்கு, உடலை ஊதவும் செய்துவிடும்

';

அவகேடா

நார்ச்சத்து அதிகம் கொண்ட அற்புதமான பழமாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டால், பருமனை அதிகரிக்கும்

';

முட்டை

அதிக ஊட்டச்சத்தான முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் சத்துக்கள், உடலை ஊத வைக்க முக்கியமான காரணமாகின்றன

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story