ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட காரணமாகும் ரத்த சர்க்கரை நோய் வாழ்க்கை கடினமாக்கிவிடும், உடலில் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நீரிழிவு நோய் ஏற்படும்.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் சரிவர கிடைக்காவிட்டால் நோய்கள் தோன்றத் தொடங்கும். எனவே தினசரி உணவு சமச்சீராக இருப்பது அவசியம்
சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளை மெக்னீசியம் குறைபாடு அதிகரிப்பதாக பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. து பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரத்த சர்க்கரை அளவு என்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. நீரிழிவு என்பது மிகவும் சிக்கலான வாழ்க்கை முறை நோயாகும்
நோய்கள் பல தோன்றுவதற்கு காரணமான நீரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்பட்டால்,அ து அவரை வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்
இந்த நோய் நமது தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைக் கோளாறுகளால் ஏற்படுகிறது
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது, அதன் குறைபாடு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும், இது தவிர இதய நோய், பலவீனம், சோர்வு, தசை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பதற்றம், பலவீனமான உடல் ஏற்படலாம்.
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.