கழுத்தின் நடுவில் ஒரு சிறிய பட்டாம் பூச்சி வடிவிலான தைராய்டு சுரப்பி, ஒரு சிறிய உறுப்பு என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் கட்டுப்படுத்த அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உதவுகின்றன.
தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் கட்டுப்படுத்த ஆரஞ்சுகள் உதவுகின்றன.
பெர்ரிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சீர் செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக்கும் ஆளி விதைகள் தைராய்டு பிரச்சனை நீங்க உதவும்.
உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளிறியேனால், தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட முடியும். இதற்கு ஆப்பிள் உதவும்.
தைராய்டு அளவைக் கட்டுப்படுத்த பூசணி விதைகள் சிறந்தது. இதில் உள்ள டைரோசின் என்ற அமினோ அமிலம் தான் இதற்கு காரணம்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.