உடல் எடை குறைப்பில் காபி மாயஜாலம் செய்யாது. பருமனை குறைக்கும் பிற வழிகளுடன் காபியையும் இணைத்துக் கொண்டால் போதுமானது
11% வரை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் கூட, ஓய்வு நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க காபி உதவுகிறது
உடல் எடையை குறைப்பவர்கள் காபி குடிப்பது நல்லது. ஏனென்றால், இது பசியை அடக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
கொழுப்புகளை எரிக்க காபியில் உள்ள மூலப்பொருட்கள் உதவுகின்றன.
ஆற்றலை அதிகரித்து சோர்வைக் குறைப்பதால், உடற்பயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது
காபி, இதய நோய், பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.
மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
கண்டிப்பாக வேண்டாம். ஏனெனில் அது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை