உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Vijaya Lakshmi
Mar 07,2023
';

டாலியா

டாலியாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது. மேலும் இது பசியைத் தக்க வைத்துக் கொள்ளும்.

';

பிஸ்தா பருப்பு

பிஸ்தா பருப்பு கலோரிகள் மிகக் குறைவான ஒன்றாகும். இது எடை இழப்பிற்கான சிறந்த சிற்றுண்டி ஆகும்.

';

தயிர்

தயிர் சிறந்த புரோபயாடிக் உணவாகும். இது செரிமான அமைப்பு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் இது எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

';

புளி

புளியில் ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம் உள்ளது. இது பசியை அடக்குகிறது மற்றும் உடல் எடை குறைகிறது.

';

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் கொழுப்பு செல்களை சுருக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் இது உடல் எடையை குறைக்க உதவும்.

';

தக்காளி

உங்க பசியை அடக்குவதற்கு தக்காளி சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த பழத்தில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க சிறந்த ஒன்று.

';

திரிபலா

திரிபலா உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி அழற்சியை குறைக்கிறது. மேலும் திரிபலா ஒரு எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்கும் பொருள் என்று சுட்டிக்காட்டுகிறது.

';

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story