இந்த காய்களின் தோல் போதும்... கொலஸ்ட்ராலை தூள் தூள் ஆக்கலாம்

Sripriya Sambathkumar
Dec 23,2023
';

கொலஸ்ட்ரால்

தவறான உணவு முறை காரணமாக உடலில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் உருவாகும். இதனால் தீவிர பிரச்சனைகளும் ஏற்படலாம்.

';

இயற்கையான வழி

நம் உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை பல இயற்கையான வழிகளில் சரி செய்யலாம்

';

காய்கறிகளின் தோல்

சில காய்கறிகளின் தோல்களைக் கொண்டு கெட்ட கொலஸ்ட்ராலை நம் உடலில் இருந்து வெளியே அனுப்பலாம். அந்த காய்களை பற்றி இங்கே காணலாம்.

';

உருளைக்கிழங்கு

வேக வைக்காத பச்சையான உருளைக்கிழங்கின் தோலை சாப்பிட்டால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும்.

';

முள்ளங்கி

முள்ளங்கியின் தோளில் அதிக நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலுக்கு தீர்வு காண இது மிகவும் நல்லது.

';

வெள்ளரி

வெள்ளரியின் தோலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் கூறுகள் உள்ளன.

';

வெங்காயம்

வெங்காயம் மட்டுமல்லாமல் வெங்காயத் தோலிலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் கூறுகள் உள்ளன.

';

பூசணி

பூசணி தோலை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம். இதில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story