சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையின் ஆற்றலை கெடுக்கலாம்.
சர்க்கரை பானன்க்கள், நினைவு திறனை இழக்க செய்யலாம்.
மதுப்பழக்கம் மூளை செயல்பாட்டை கெடுக்கலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள் மூளையை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்
செயற்கை சர்க்கரை சேர்த்த உணவுகள் மூளைக்கு மட்டுமன்றி உடலுக்கும் நன்மை பயக்கும்
அதிக பாதரசம் கலந்திருக்கும் மீன்கள் கேடு விளைவிக்கலாம்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தரவுகளை அடிப்படையாக கொண்டவை. இதற்கு ZEE MEDIA எந்த வகையிலும் பொறுப்பேற்காது