கற்பூரவள்ளி ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன

Vijaya Lakshmi
Jan 19,2023
';

மன அழுத்தத்தை போக்கும்

இந்த இலைகள் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு பிரச்சனைகளை போக்க உதவும்.

';

கீல்வாதத்தை குணப்படுத்தும்

கற்பூரவல்லி எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.

';

​ஆஸ்துமா பிரச்சனைக்கு

ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி பயன்படுத்தப்படுகிறது.

';

​நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் கால் புண்கள் ஆறுவதற்கு உதவுகிறது.

';

​பூச்சிகள் வெளியேற

வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற கற்பூரவல்லி இலைச்சாறை கொடுக்கலாம்.

';

​பல் கோளாறுகள்

கற்பூரவல்லி பாக்டீரியா தொற்றை வெளியேற்றுவதால் பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

';

​மூட்டுவலிக்கு கற்பூரவல்லி

கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க குடித்து வந்தால் மூட்டுவலி குறையும்.

';

​காய்ச்சலுக்கு கற்பூரவல்லி

தொண்டை புண் பிரச்சனைக்கு கற்பூரவல்லி சாறு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.

';

VIEW ALL

Read Next Story