ஸ்ட்ராபெரி பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

Vijaya Lakshmi
Apr 13,2024
';

உடல் பருமன்

உடல் பருமனை குறைக்க இந்த பழத்தை சாப்பிடலாம். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவு, இது எடையைக் குறைக்க உதவும்.

';

செரிமானம்

ஸ்ட்ராபெரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்கும். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை போக்கவும் உதவும்.

';

பல் ஆரோக்கியம்

பல கூறுகள் ஸ்ட்ராபெர்ரியில் காணப்படுகின்றன, இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

';

எலும்புகள்

பலவீனமான எலும்பு பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், ஸ்ட்ராபெரி உங்கள் பிரச்சனையை தீர்க்கும்.

';

புற்றுநோய்

ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது

';

இதய ஆரோக்கியம்

ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள் தடுக்கவும் உதவும்.

';

முடி உதிர்வு

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து தலைமுடி உதிர்வதை தடுக்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story