நுரையீரலை சுத்தம் செய்து கச்சிதமாய் காப்பாற்றும் டாப் உணவுகள்

Sripriya Sambathkumar
Oct 31,2023
';

வைட்டமின் சி

நுரையீரலை பாதுகாத்து அதில் உள்ள நச்சுகளை நீக்குவதில் வைட்டமின் சி உணவுகள் அதிக பங்கு வகிக்கின்றது.

';

வைட்டமின் இ

காற்றினால் உருவாகும் தொற்று மற்றும் காயங்களை ஆற்றுவதிலும், நுரையீரல் பாதுகாப்பிலும் வைட்டமின் இ அதிக பங்காற்றுகின்றது.

';

பீட்ரூட்

அதிக நைட்ரேட்களை கொண்டுள்ள பீட்ரூட் நுரையீரலுக்கான மிகச்சிறந்த ஒரு உணவாக கருதப்படுகின்றது.

';

குடைமிளகாய்

உடலில் சிறந்த ஆண்டிஆக்சிடெண்டுகளாக இருக்கும் குடைமிளகாயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நுரையீரல் செயல்பாட்டை சீராக்குகிறது.

';

ஆப்பிள்

புகைபிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் சேதத்தை சரி செய்ய ஆப்பிள் உதவும்.

';

பூசணி

நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுகளை அகற்றி நுரையீரல் செயல்பாட்டை துரிதப்படுத்த பூசணி உதவியாக இருக்கும்.

';

மஞ்சள்

மஞ்சளில் அதிக அளவு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இது நுரையீரலை பலப்படுத்தி பாதுகாக்கிறது.

';

தக்காளி

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் லைகோபின் தக்காளியில் உள்ளது. இது நுரையீரல் நச்சுகளையும் நீக்குகிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்த பதிவில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story