LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Jul 31,2024
';

LDL & HDL கொலஸ்ட்ரால்

இதயம் ஆரோக்கியமாக இருக்க எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும்.

';

மாரடைப்பு அபாயம்

மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்க, ஆபத்தான கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் கொண்ட உணவுகள் டயட்டில் இருப்பது அவசியம்.

';

புதினா

புதினா இலைகள் கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதோடு மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

';

காளான்

புரதம் மற்றும் கரையும் நார்ச்சத்து நிறைந்த காளான், கொலஸ்ட்ரால எரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

முட்டைக்கோஸ்

முட்டைகோஸ் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சிறந்த காய்கறிகளில் ஒன்று.

';

இஞ்சி

இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.

';

சுரைக்காய்

சுரைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது. ஜூஸாக அருந்துவது நல்ல பலன் தரும்.

';

பூண்டு

தினமும் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவை சிறப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story