கல்லீரலை கச்சிதமாக பாதுகாத்து சுத்தம் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்

Sripriya Sambathkumar
Oct 31,2023
';

அதிக சர்க்கரை

அதிக சர்க்கரை உட்கொள்ளல், குறிப்பாக இனிப்புகள், குளிர் பானங்கள் ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

';

கார்போஹைட்ரேட்ஸ்

கல்லீரலை பாதுகாக்க வெள்ளை அரிசி, பாஸ்தா, வெள்ளை ரொட்டி ஆகியவற்றிற்கு பதிலாக முழு தானியங்களை பயன்படுத்தலாம்.

';

ஆரோக்கிய கொழுப்பு

ஆரோக்கியமற்ற கொழுப்பிற்கு பதிலாக அவகோடா, கொட்டைகள், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளின் மூலம் ஆரோக்கியமான கொழுப்பை உட்கொள்ளவும்.

';

பழங்கள்

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த சர்க்கரை அளவை சீராக்கி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

புரதங்கள்

பால் பொருட்கள், மீன்கள், தாவரம் சார்ந்த உணவுகள் போன்ற மெலிந்த புரதங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

';

அளவான உணவு

ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை உட்கொள்வதை தவிர்க்கலாம். இதன் மூலம் கல்லீரலில் சேரும் கொழுப்பின் அளவையும் குறைக்கலாம்.

';

தண்ணீர்

கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்று கல்லீரல் செயல்பாட்டை சீராக்க அதிக தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும்.

';

மதுபானம்

அதிக மதுபானம் கல்லீரல் பாதுகாப்பை சீர்குலைக்கலாம். ஆகையால் கல்லீரல் பாதுகாப்பு உள்ளவர்கள் மதுபானம் அருந்துவதை நிறுத்துவது அல்லது குறைப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story