முட்டையில் புரதச்சத்து மிகுந்து காணப்பட்டாலும், அதில் சில ஆபத்தான விஷயங்களும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுவையாகவும், எளிதாகவும் சமைக்கக்கூடிய முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்
இதில், 6.3 கிராம் புரதம், 69 மில்லிகிராம் பொட்டாசியம், வைட்டமின் ஏ - 5.4%, கால்சியம் - 2.2% , இரும்புச்சத்து - 4.9% உள்ளது
முட்டை சிலரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதை யார் சாப்பிடக்கூடாது? தெரிந்துக் கொள்வோம்
முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முட்டையை உண்பதால் கொலஸ்ட்ரால் அதிகமாகும். ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
முட்டை சாப்பிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனை அதிகமாகலாம், இருந்தாலும் இது குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
முட்டை சாப்பிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும். முட்டைகளை அதிக அளவில் உட்கொள்வது பல வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது
உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் என்பதால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை