கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உடலின் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதித்துவிடும்
அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது
என்ற அளவை கொலஸ்ட்ரால் தாண்டினால், ஏற்படக்கூடிய சாத்தியமான சேதாரங்கள்
சேதாரத்துடன் உடலின் உள்ளுறுப்புகளை நாசம் செய்யும் கெட்ட கொலஸ்ட்ரால்
பெரியவர்களுக்கு சாதாரண LDL கொழுப்பு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும்
100 முதல் 129 mg/dL - ஓரளவு பரவாயில்லை
130 முதல் 159 mg/dL வரை
அதிக ஆபத்துள்ள வரம்பு 160 முதல் 189 mg/dL ஆகும்
190 mg/dL அல்லது அதற்கு மேல்
பிளாக் உருவாவதற்கு வழிவகுக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என இதய நிலைகளை மோசமாக்குகிறது.