கேரட்டில் உள்ள பீடா வைட்டமின் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நுரையீரலை ஆபத்துகள் அண்டாமல் காக்கின்றன.
தயிரில் உள்ள ப்ரோபயாடிக் நமது சுவாச பாதையை வலுப்படுத்த உதவும்
நுரையீரலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்
ஏலக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் சீரான சுவாசத்திற்கு உதவியாக இருக்கும்.
பூண்டில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை சுவாச அமைப்புக்கு நன்மை பயக்கும்.
ஓமத்தை உட்கொள்வது சுவாச பிரச்சனைகள் மற்றும் செரிமானத்திற்கு உதவும்.
துளசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் விளைவுகள் கொண்ட கலவைகள் உள்ளன.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
மஞ்சளில் குர்குமின் உள்ளது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள் நுரையீரல் பாதுகாப்பிற்கு நல்லது.