குதிகால் வெடிப்பை சரி செய்ய என்ன மாதிரியான இயற்கை வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்
வெடிப்பு வந்த மற்றும் உலர்ந்த கணுக்கால் பிரச்சினையை சரி செய்ய ஆப்பிள் வினிகர் உதவியாக இருக்கும்.
கற்றாழையில் கிளிசரின் சேர்ப்பதன் மூலம், பாதங்கள் நல்ல ஈரப்பதத்தைப் பெறுகின்றன.
தேங்காய் எண்ணெயை குதிகால் வெடிப்புகளை குணப்படுத்த பயன்படுத்தலாம்.
2 வாழைப்பழங்களை பேஸ்ட் செய்து, அதை குதிகாலில் 20 நிமிடங்கள் தடவி வந்தால் வெடிப்பு சரியாகிவிடும்.
பாதங்களை நன்கு சுத்தம் செய்த பின் கடுகு எண்ணெய் தடவவும். சில நாட்களில் குதிகால் வெடிப்பு குணமாகும்.
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில், வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.
விளக்கெண்ணெயில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவவும்.