நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
கணையத்தில் இன்சுலினை சுரக்க செய்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் நித்திய கல்யாணி நீரிழிவுக்கு சிறந்த மருந்து.
துளசி ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துளசி இலை, சுகர லெவலை கட்டுப்படுத்தும் அருமருந்து.
வெந்தயம் மற்றும் வெந்தய கீரை சுகர் லெவலை கட்டுப்படுத்தும் அருமருந்து.
நாவல் பழம் மட்டும்மல்ல நாவல் பழ இலைகளும் இரத்த சர்க்கரைன் அளவை கட்டுக்குள் வைக்கும்.
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று.
ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பல்வேறு நன்மைகள் கொண்ட முருங்கை இலை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.