சாக்லேட் நல்லது... சொன்னா நம்புங்க மக்களே

Vidya Gopalakrishnan
Sep 03,2024
';

சாக்லேட்

பொதுவாக சாக்லேட் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.

';

டார்க் சாக்லேட்

எனினும் அளவோடு சாப்பிடுவதால், டார்க் சாக்லேட் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை

';

மூளை ஆரோக்கியம்

மூளை செயல்பாட்டை ஊக்குவித்து, மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆற்றல் டார்க் சாக்லேட்டுக்கு கோக்கோவிற்கு உண்டு.

';

இதய ஆரோக்கியம்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ள டார்க் சாக்லேட் இரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்தம் உறைவதை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

டார்க் சாக்லேட்டில் உள்ள பிளவனாய்டுகள், ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலை காத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

சாக்லேட் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

';

குடல் ஆரோக்கியம்

டார்க் சாக்லேட் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

சரும ஆரோக்கியம்

டார்க் சாக்லேட் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையாக இருக்க உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story