ஓமம்

ஓமம் நீர் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வை தருவதாக உள்ளது.

Vidya Gopalakrishnan
Jan 11,2023
';

ஆசிடிடி

ஓமம் நீர் குடித்து வந்தால் ஆசிடிடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

';

இதய ஆரோக்கியம்

கொழுப்பை கரைக்கும் ஆற்றல் உள்ளதால் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

';

உடல் பருமன்

உடல் பருமனை குறைக்க ஓமம் நீர் பெருமளவு உதவுகிறது

';

ஆஸ்துமா

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஓமம் நீர் பருக நிவாரணம் கிடைக்கும்

';

அஜீரணம்

ஜீரணம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓமர் நீர் அருமருந்து.

';

சளி காய்ச்சல்

சளி காய்ச்சலில் இருந்து விடுபட ஓமம் நீர் சிறந்த தீர்வாகும்

';

VIEW ALL

Read Next Story