வெள்ளரிக்காய் நன்மைகள்

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வெளுவெளுப்பா இருக்கலாமா !!

Keerthana Devi
Nov 16,2024
';

நீரேற்றம்

வெள்ளரியில் 96% நீர் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக்கி மிருதுவாகவைத்திருக்க உதவும்.

';

அழற்சி எதிர்ப்பு

வெள்ளரிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் சூரிய ஒளி, பூச்சி கடித்தல் மற்றும் வெடிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து, சரும் சிவத்தல் மற்றும் எரிச்சலில் இருந்து குறைக்கிறது.

';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது, இவை உங்கள் சருமத்தை சேதப்படுத்துவதிலிருந்து தடுக்க உதவுகிறது, விரைவில் முதுமையடைய செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

';

முகப்பருவைத் தடுக்கிறது

வெள்ளரிக்காய் நாளொன்றுக்கு ஒரு வெள்ளரிக்காய் உட்கொள்வதால் சருமத்தை சுத்தம் செய்து, முகப்பரு வருவதைத் தடுக்க உதவுகிறது

';

கருவளையம்

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கருவளையங்களைக் குறைத்து கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை பிரகாசமாக்க உதவும்.

';

முன்கூட்டிய வயது

வெள்ளரிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளன, இது புதிய செல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதிலுள்ள ஃபோலிக் அமிலம் சுற்றுச்சூழளிருந்து வரும் மாசுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

';

சூரிய ஒளி

வெள்ளரிகாய் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது குளிர்ச்சியடைய செய்கிறது. சூரிய ஒளியிடமிருந்து பாதுகாக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

';

VIEW ALL

Read Next Story