ஊற வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஊற வைத்த வேர்க்கடலையை சரியான அளவில் தினமும் சாப்பிட்டு வர பல அதிசய மாற்றங்களை பார்க்கலாம்.
ஊற வைத்த வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகளை படித்தறிந்து பயன்பெறுங்கள்….
இரண்டே வாரங்களில் செரிமானம் மேம்படத் தொடங்கும்.
இது பல வயிற்று பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, 100 கிராம் வேர்க்கடலையில் சுமார் 25 கிராம் புரதம் உள்ளது.
இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே அளவோட சாப்பிடுங்கள்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது