உடலில் பீட்டா கேரட்டினை விட்டமின் ஏ வாக மாற்றி சருமத்தின் செல்களை புதுப்பிக்க சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ்கள் மற்றும் விதைகள் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
சிட்ரஸ் பழங்கள் கொலோஜன் உற்பத்திக்கு இன்றியமையாதவை. கொலாஜன் என்னும் புரோட்டின் சருமத்தை தளர்ச்சி அடையாமல் வைத்திருக்கும்.
வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் போன்ற மீன் வகைகள் சர்மா ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
லாக்டிக் அமிலம் நிறைந்த சிறந்த ப்ரூ பயோட்டிக் உணவான தயிர் சருமத்தை உள்ளிருந்தும் புறமிருந்தும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ சருமத்தை இளமையாக பாதுகாக்கும் ஒரு கவசமாக செயல்படுகிறது.
விட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து நிறைந்த கீரை உங்கள் சருமத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது