புரதச்சத்து அதிகம் உள்ள 6 காய்கறிகள் - தசைகளை வலுவாக்க உதவும்!

Sudharsan G
Oct 07,2024
';

காளான்

இதில் புரதம் மட்டுமின்றி ஆண்டிஆக்ஸிடன்ட், ஃபைபர் மற்றும் உடலுக்கு தேவையான கனிமங்கள் உள்ளன.

';

பீர்க்கங்காய்

இதில் குறைவான கலோரியும், கொழுப்பும் உள்ளது. அதிக புரதச்சத்து உள்ளது.

';

பட்டாணி

இதில் புரதம் மட்டுமின்றி வைட்டமிண் சி, இரும்புச்சத்து, மேக்னீஸியம், ஃபைபர் ஆகியவை நிரம்பி உள்ளன.

';

கேல் கீரை / பரட்டை கீரை

இதில் வைட்டமிண் ஏ, சி, கே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிரம்பி உள்ளது. புரதமும் அதிகம் இருக்கிறது.

';

கீரைகள்

பல்வேறு கீரைகளில் இரும்புச்சத்து, கால்சியம், மேக்னீஸியம், மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கும்.

';

ப்ரோக்கோலி

இதில் ஃபைபர், ஃபோலேட், வைட்டமிண் சி மற்றும் கே உள்ளன.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை.

';

VIEW ALL

Read Next Story