யூரிக் அமிலத்தை பக்காவா கட்டுப்படுத்தும் எளிய உணவுகள் இதோ

Sripriya Sambathkumar
Mar 12,2024
';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் பல வித ஆபத்துகளை ஏற்படுத்தும். யூரில் அமில அளவை கட்டுக்குள் வைக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.\

';

செம்பருத்தி

செம்பருத்தி தேநீர் சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. யூரிக் அமில அளவைக் குறைப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

';

ஓமம்

ஓமத்தில் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. யூரிக் அமில அதிகரிப்பால் ஏற்படும் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தை இது குறைக்கும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஆப்பிள் சைடர் வினிகர் யூரிக் அமிலத்தின் அளவையும் குறைக்கிறது.

';

இஞ்சி

இஞ்சி டீயில் உள்ள பண்புகள் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

';

பாகற்காய்

இரும்புச்சத்து, மெக்னீஷியம், பொடாசியம், வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ள பாகற்காய் யூரிக் அமில அளவை எளிதாக கட்டுக்குள் வைக்கும்.

';

வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொள்வது யூரிக் அமில நோயாளிகளுக்கு நல்லது. இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story