கீரை சூப்பர் உணவுதான்... ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

Vidya Gopalakrishnan
Sep 06,2024
';

கீரை

ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் கீரை வழங்கும் ஆரோக்கிய நன்மைகளை பெரிய பட்டியலாகவே போடலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

';

ஆரோக்கியம்

சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக கீரை சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்

';

சிறுநீரக கல்

சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் அளவிற்கு அதிகமாக கீரை சாப்பிடக்கூடாது. இங்கில் உள்ள ஆக்சலேட் மக்கள் பிரச்சனை அதிகரிக்கும்.

';

சிறுநீரகப் பிரச்சனை

கீரையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

';

அலர்ஜி

கீரையில் உள்ள இஸ்டாமைன் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இவர்கள் கீரையை தவிர்ப்பது நல்லது.

';

இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள்

இரத்தத்தை மெலிக்கும் (Blood Thinner) மருந்தை உண்பவர்கள் அளவிற்கு அதிகமாக கீரையை சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story