எச்சரிக்கை! ‘இவர்கள்’ பரங்கிக்காயில் இருந்து விலகி இருப்பது நல்லது

Vidya Gopalakrishnan
Mar 10,2024
';

ஆரோக்கியம்

வைட்டமின் ஏ மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த பரங்கிக்காய் எலும்புகளை வலுப்படுத்துவதோடு, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

';

பரங்கிக்காய்

பரங்கிக்காய் நிச்சயம் உடலுக்கு நல்லது தான் என்றாலும், சில உடல்நல பிரச்சனை இருந்தால் அதனை தவிர்க்க வேண்டும்

';

செரிமானம்

செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், பரங்கிக்காய் சாப்பிடுவதால் பிரச்சனை அதிகரிக்கும்.

';

அலர்ஜி

அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள், பரங்கிக்காயை சாப்பிடுவதில் கவனம் தேவை

';

நீரழிவு

நீரழிவு பாதிப்பு உள்ளவர்கள் பரங்கிக்காய் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை.

';

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள், பரங்கிக்காயை அளவோடு சாப்பிட வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story